Notice: session_start(): Ignoring session_start() because a session is already active (started from /home2/tric3ytol9ater5d/public_html/ttmatrimony.trichytolgatereddymatrimony.in/config.php on line 3) in /home2/tric3ytol9ater5d/public_html/ttmatrimony.trichytolgatereddymatrimony.in/config.php on line 3
Working Days & Timings
Wednesday - Monday : 10. 00 AM TO 1.00 PM & 3.00 PM TO 7.00 PM
Holidays : All Tuesdays & Pattiammai

திருமணத் தகவல் மையம்

நம்பர் 1, டோல்கேட் ரெட்டி நலச்சங்கத்தில் 2019 முதல் திருமணத் தகவல் மையம் செயல்படுத்தப்பட்டு வருக்கின்றது . இதுவரை 285 பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது இதற்கென கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர் வாங்கி அதன் மூலம் பதிவுகள் மேற்கொள்ள ஆவன செய்யப்பட்டள்ளன. வரன்கள் பற்றிய அனைத்து விவரங்களும் ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம் . இதற்கென ஒரு பெண் பணியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இங்குள்ள உத்தமர் கோவிலில் மும்மூர்த்திகளும் துணைவியர் சமேதமாக அருள் ஆசி வழங்குவதால் நம் சங்கத்தில் திருமண பதிவு செய்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம் .

விடுமுறை : அனைத்து செவ்வாய்கிழமைகளும் , பாட்டியம்மை மற்றும் முக்கிய விழாக்காலங்களில் விடுமுறை .

ஞாயிற்று கிழமைகளில் திருமண தகவல் மையம் செயல்படும்.

Search