நிபந்தனைகள்

  1. பதிவு செய்த உடனே தங்களுக்கு என்று ஒரு தனி பதிவு எண் வழங்கப்படும்.
  2. ஒரு பதிவிற்க்கு 50 வரன்கள் பற்றிய பதிவிறக்கங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
  3. இணையதளம் மற்றும் ஏற்கனவே இத்திருமணத் தகவல் மையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வரன்களின் விபரங்களை பார்த்துக்கொள்ளலாம்.

பதிவு செய்யப்படும் வரன்களிலிருந்து

  • வயதின் அடிப்படையில்
  • ஜாதக அடிப்படையில்
  • தொழில் அடிப்படையில்
  • படிப்பு அடிப்படையில்
  • நட்சத்திர அடிப்படையில்
  • என உங்கள் தேவை சார்ந்த விவரங்களை மட்டும் தேர்வு செய்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

  1. திருமண உறுதி செய்துகொள்வது உங்களை சார்ந்தது. அதில் எங்களுடைய தலையீடு இருக்காது என்பதைக் கண்டிப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
  2. ரெட்டி இனத்தைத்தவிர வேறு இனத்தவர் பதிவு என்று பின்னர் தெரியவந்தால் முன்னறிவிப்பு ஏதுமின்றி பதிவிலிருந்து நீக்கப்படும்.மற்றும் தவறான தகவல்களுடன் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் முன்னறிவிப்பு ஏதுமின்றி பதிவிலிருந்து நீக்கப்படும்.
  3. திருமண உறுதி செய்யப்பட்டவுடன் தங்கள் பதிவை நீக்குவதற்கு வசதியாக திருமண தகவல் மையத்திற்கு தகவல் அளிக்கவும், அல்லது இணையதளத்தில் Login செய்து Marriage Fixed என்ற Button-ஐ அழுத்தி தெரியப்படுத்தவும் .
  4. உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் Login ID /Password உங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும், மற்றவர்களுக்கு பரிமாற்றம் செய்யக் கூடாது.
  5. டோல்கேட் ரெட்டி தகவல் மையம் எந்த நேரத்திலும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சேர்ப்பது நீக்குவது திருத்துவதற்கான உரிமைகளை கொண்டுள்ளது.

மேற்கொண்ட நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட பின்பே பதிவு செய்ய வேண்டும்.